-->


Maths Lab Activities Elementary Education TLM



4 comments:

Unknown said...

1 மெட்ரிக் அளவைகள் பலகையில் அளவைகள் சற்று ஏற்ற இறக்கத்துடன் ( சாய்வாக) அமைக்கப் பட்டிருந்தால் மெல்ல மலரும் குழந்தைகளும் மேலின அலகுகளை எளிதில் விளங்கிக் கொள்ள உதவும்.
2 கால அளவைகள் விளக்கத்தில் (பயிற்றுநர் கையேடு) பக்கம் 28 ல்கடிகாரத்தில் சிறிய முள் நிமிடத்தை காட்டும் , பெரிய முள் மணியைக் காட்டும் என்றும் தவறாக குறிப்பிடப் பட்டுள்ளது
3 பக்கம் 13 ல் குச்சிகளை கொண்டு செவ்வக வடிவம் அமைக்க முடியவில்லையெனில் அது பகா எண் என குறிக்கப் பட்டுள்ளது.சரியா

Unknown said...

3 பக்கம் 4 ல் குசிகள் கொண்டு செவ்வகம் அமைக்கும் பொழுது மீதம் இருந்தால் அது பகா எண் என உள்ளது. அப்படியென்றால் 16 , 22 போன்றவை பகா எண்கள் பகா எண்கள் இல்லையே.
4 இவ்வளவு உபகரணங்களை காண்போர் மனதை கவரும் விதமாகவும் படிப்பில் பின்தங்கிய மாணவர்களை கற்றலுக்கு தூண்டும் வகையிலும் அமைத்து வகுப்பறையை உயிரோட்டம் உள்ளதாக மாற்ற முயற்சி செய்துள்ள
அனைத்து கல்வி உள்ளங்களுக்கும் என் மனப் பூர்வமான பாராட்டுகளும் நன்றி கலந்த வணக்கங்களும் உரித்தாக்குகிறேன்

Unknown said...
This comment has been removed by the author.
கல்வித்தேடல் - கவிதைத்தேடல் said...

ADD MY CELL NO 9698680027 IN TO WHATSAPP GROUP (MATHS KIT - UPPER PRIMARY)